முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்

முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்
Spread the love

முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்

முட்டை இல்லாமல் ,வீட்டில் எப்படி குக்கரில் ஈஸியான ஹனி கேக் செய்வது .
இந்த ஹனி கேக் வீட்டில் ஏழு நாட்களும் சாப்பிடலாம் .

கவலை வேண்டாம் ,அதற்கு இங்கே உங்களுக்கான பதில் உள்ளது

அசத்தலான அருமையான ,முட்டை இல்லாத கேக் ,வெள்ளிக்கிழமையில் நீங்க சாப்பிடலாம் ..ஏன் என்றால் இது தேன் கேக் .

வாங்க இந்த தேன் கேக் ஹனி கேக் ,செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
செய் முறை ஒன்று

இந்த கேக் செய்திட ஒரு கப்பு பால் எடுங்க .இந்த பால் காய்ச்சி ஆற வைத்த பால் .

இது கூட இரண்டு, எலுமிச்சை பழ சாறு கலந்திருங்க .எலுமிச்சை சாறு இல்லை என்றால் வினிகர் சேர்த்து கொள்ளலாம் .

இப்போ இந்த பாலை ரெம்ப நன்றாகவே மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .
செய்முறை இரண்டு

முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்
இப்போ பெரிய பாத்திரம் எடுத்து அதில செஞ்சு வைச்சிருக்க பட்டர் மில்க் சேர்த்து கொள்ளுங்க .
இப்ப இது கூடவே எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .இதில் அரை கப் ஒயில் சேர்த்திருக்கு .

ஒயில் இல்லை என்றால் ,உருகின பட்டர் ,அல்லது நெய் கூட சேர்த்துக்கலாம் .
இப்போ இது கூட உப்பு ,சுகர் பவுடர் சேர்த்திருங்க .சேர்த்த பின்னர் நன்றாக மிக்ஸ் பண்ணுங்க .இந்த் சுகர் பவுடர் 200 கிராம் இருக்கும் .

மைதா மாவு இல்லை என்றால் ,கோதுமை மாவு சேர்த்துக்கலாம் .
இது கூட இரண்டு கரண்டி பால் பவுடர் சேர்த்து கொள்ளுங்க
.பேர்க்கிங் பவுடர் ,பேங்கிங் சோடா என்பன கலந்திருங்க .
இப்படியே வடித்து எடுங்க .அப்புறம் அந்த பாலை மிக்ஸ் பண்ணி வாங்க .
கட்டி இல்லாமல் மிக்ஸ் பண்ணுங்க .கொஞ்சம் தண்ணி சேர்த்து ரெம்பவே கலக்கி வாங்க .

செய்முறை முடித்தல் மூன்று

இப்போ குக்கர் எடுத்து கொள்ளுங்க .குக்கர் இல்லை என்ற கடாயில ஊத்திட்டு அதில வேக வைக்கலாம் .

இப்போ இதில பட்டர் சீட் போட்டு கொள்ளுங்க .பட்டர் சீட் போடும் முன்னாடி ஒயில் கொஞ்சம் தடவி . பின்னர் அதுக்கு மேல பட்டர் ஸீட் போட்டு கொள்ளுங்க.

ஏற்கனவே செஞ்சு வைத்த மாவை ,அதுக்குள்ள கொட்டி, மூடி போட்டு மூடிருங்க .இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து கொள்ளுங்க .
அப்புறம் தோசை கல்லு சூடானதும் .30 நிமிடம் வைத்து கேக்கை அதில கொட்டுங்க .உங்கள் காஸ் அடுப்பை பார்த்து செக் பண்ணியிருங்க

கேக் இப்போ 30 நிமிடம் கழித்து ரெம்ப வெந்து இருக்கு .
இப்போ கேக்கை வெளியில் எடுங்க.

இப்போ கேக் மேலே சின்ன சின்ன ஓட்டை போட்டு கொள்ளுங்க .
அப்புறம் சுகர் சிரப் செய்யணும்.அந்த ஓட்டை வழியாக அது கீழ போகும் .

அடுப்பில கடாய வைத்து சக்கரை போட்டு, அதில் தேன் கலக்குங்க .
இப்போ அரை கப் யாம் எடுங்க .யாம் எடுத்து கடாயில தேன் சேர்த்து சூடு படுத்துங்க .இளகி வரட்டும் .
யாம் கரைந்து வந்ததும் ,அதை வெளியில் எடுத்திடுங்க .

இப்போ கேக் மேல சிரப்பை தடவுங்க .அப்புறம் தேங்க திருவளை அதன் மேல போட்டு தடவுங்க .பரவி வாங்க
இப்ப தேங்காய் துருவல் மேல போடுங்க .இப்போ இது ரெடியாடிச்சு .இப்போ இதை நாங்க விரும்பி சாப்பிட்டுக்கலாம் .

வாரத்தில ஏழு நாளும் சாப்பிடலாம் ,மாமிசம் அற்ற ஒரு அழகானமுட்டை இல்லாத தேன் கேக் .
அப்புறம் என்ன குஷி தாங்க .சிறுவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் அழகான கோழி முட்டை
இல்லாத தேன் கேக் ரெடியாகிடிச்சு .

Leave a Reply