இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
Spread the love

இட்லி தோசைக்கு பதிலாக நம்ம வீட்டில் கடை சுவையில் இப்படி நாள்தோறும் செஞ்சு அசத்துங்க அட்டகாசமான சுவையான சமையல்.

ஒரு தரம் செஞ்சா மறுதரம் இந்த இட்லி தோசைக்கு பதிலாக இதையே செஞ்சு அசத்துவீங்க .

இந்த புதிய டிபன்ஸ் செய்வது எப்படி ..?அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?வாங்க சமையலுக்கும் போகலாம் .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இந்த புதிய சுவையான உணவு செய்திட அடுப்பில கடயா வைத்து து சூடானதும் ,தேவையான எண்ணெய் விட்டுடுங்க .

என்னை சூடானது கடுகு ,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிய படி இது கூட சேர்த்திடுங்க .வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு இஞ்சி பூண்டு இடிச்சு போட்டு கலந்திடுங்க .

வெங்காயம் பச்சை வாசம் போக்கு வரை நன்றாக வதக்கிடுங்க ,கூடவே கருவேப்பிலை பொடியாக்கி வெட்டிய தக்காளி ,உப்பு,மஞ்சள் தூள்,மிளாகாய்த்தூள்,கரம் மசாலா தூள் , எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்திடுங்க ,ஒரு நிமிடம் நன்றாக வதங்கியதும் அப்புறம் அடுப்பை நிறுத்தி இறக்கிடுங்க .

ஒரு கப் அளவு கோதுமை மா,தேவையான உப்பு ,தேவையான அளவு எண்ணெய் ,ஊயற்றி நன்றாக் கலந்து விடுங்க ,அப்புறம் தண்ணியை ஊற்றி நன்றாக பிசைந்து விடுங்க

இப்போ மா ரெடியாடிச்சு ,இந்த் மாவை எடுத்து சப்பாத்திக்கு தேவையானது போல சின்ன சின்ன உருண்டையாக உருட்டி கொள்ளுங்க .

இப்ப மாவிலை தொட்டு தோசை வடிவம் போல உருட்டி எடுத்து ஷாப்பிங் மசாலாவை உளேள் வைத்து மடித்து பரோட்டா வடிவடித்தில எடுங்க

சமையல் செய்முறை மூன்று இறுதியாக பொரித்து எடுத்தால்

இப்போ அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊட்டிரி நன்றாக எண்ணெய் சூடாக்கி வந்ததும் நன்றாக இரு பக்கமும் பொரித்து எடுத்திடுங்க .

அம்புட்டு தாங்க மிக சுலபன புதிய வகையில் ,கடை சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

உடனடி சமையல் ,மிக இலகுவான சமையல் ,கடை சுவையில் சுவையான வீட்டு சமையல் மக்களே .