கடை சுவையில் பராட்டோ செய்ங்க

கடை சுவையில் பராட்டோ செய்ங்க
Spread the love

கடை சுவையில் பராட்டோ செய்ங்க

  
கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,பராட்டோ மிக பிரபலமான உணவாகும் .மிருதுவான பராட்டோ   இப்படி செய்ங்க ,செம சுவையாக இருக்கும் .


இந்த பராட்டோ வகையில் பல பராட்டோ  உள்ளது ,அவற்றில் தென் இந்தியா மற்றும் இலங்கையில் இவ்வகையான பராட்டோ மிக பிரபலமாகும் .

கடை சுவையில் பராட்டோ செய்ங்க


அவ்வாறான கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,சுவையான  பராட்டோ வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க .

கடை சுவையில் பரட்டோ செய்வது எப்படி ..?

இந்த பரோட்டா செய்திட தேவையான பொருட்கள் .

அரைகிலோ கோதுமை மாவு ,உப்பு ,எண்ணெய் ,சக்கரை .வெண்ணை .இப்போ இவற்றை வைத்து கொண்டு பரட்டோ செய்வது எப்படி என பார்ப்பம் .

பாத்திரத்தில் மாவை போட்டு கொள்ளுங்க ,அப்புறம் ,உப்பு ,சக்கரை நன்றாக தண்ணியாக கரைத்து மாவில் ஊற்றி கலக்கிடுங்க .

அதன் பின்னர் 4 தே கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை நனறாக கலக்கி மாவை நன்றாக பிசைந்து எடுங்க .

தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மிருதுவா மாவை உருட்டி எடுங்க .அப்புறம் மாவிலை எண்ணெய் ஊற்றி இரண்டு மணித்தியாலம் ஊற வைத்திடுங்க .

மாவை நன்றாக பரட்டோ உருண்டையாக உருட்டி எடுங்க .லேயர் வருவதற்கு தட்டையாக தோசை போல தட்டி எடுத்து கத்தியை பயன் படுத்தி மாவை கீறி விடுங்க .

அப்புறம் அதனை உள்ளங்கையில் வைத்து உருட்டி எடுங்க . பூரி கட்டையை வைத்து உருண்டைகளை தட்டி எடுங்க .

அடுப்பில பரட்டோ சுட்டு எடுங்க

அடுப்பில தோசை காலை வைத்து தட்டி வைத்த மாவை லேயர் பிரியமா அப்படியே சுட்டு எடுங்க .

அவ்வளவு தாங்க கடை சுவையில் சிறந்த பரட்டோ ரெடியாகிடிச்சு .