சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 செய்வது எப்படி
Spread the love

சிக்கன் 65 செய்வது எப்படி

வீட்டில் சிக்கன் 65 செய்வது எப்படி. கடை சுவையில் சிக்கன் 65 இது போல நம்ம வீட்டில் நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

மிக இலகுவான முறையில் மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்து அசத்துங்க .

சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்கள்

கோழி – 3/4 கிலோ
கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
1/2 கப் சிக்கன் 65 மசாலா .
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன் ,இவை யாவும் போட்டு நன்றாக கலக்கி பிசைந்து எடுங்க
.

நன்றாக கலந்ததும் மூடி போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்க . ஊறியதும் சோளம் மாவு சேர்த்து தண்ணியுடன் நன்றாக பிசைந்து எடுங்க .

மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்முறை இரண்டுக்கு செல்வோம் .

சிக்கன் 65 செய்வது எப்படி

மசாலா பிரியாமல் சிக்கன் 65

இப்படித்தான் மசாலா பிரியாமல் சிக்கன் 65 ,செய்வது இப்படி தாங்க .இப்போ அடுப்பில கடயா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .

எண்ணெய் சூடானதும் ,பொரிப்பதற்கு பிசைந்து வைத்த ,சிக்கன் 65 எடுத்து ஒன்று ஒன்றாக எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .

நன்றாக மூன்று நிமிடம் பொரியும் படி ,சிக்கன் வேகும் வரை பொரித்து எடுங்க .

அளவான துண்டாக சிக்கன் வெட்டி எடுத்தால் நன்றாக பொரிந்து வரும் .அவ்வளவு தாங்க .

இப்போ சிக்கன் 65 ரெடி

சிக்கன் 65 செய்வது எப்படி

இப்போ சிக்கன் 65 ரெடியாடிச்சு . கடை சுவையில் மிக சுவையான சிக்கன் 65 ரெடியாடிச்சு .

இது கூட சாதம் (சோறு ) சேர்த்து சாப்பிடுங்க .

கொட்டல் சுவையில் மிக வாசமான ,சுவையான அருமையான ,மசாலா பிரியாத சிக்கன் 65 செய்தாச்சு .

செம்மையான கோழி பொரியல் ரெடியாகிடிச்சி .

இது போல வீட்டில் வாரம் தோறும் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்க மக்களே .

வீடியோ