கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை
Spread the love

கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க ,ஐந்து தேங்காய் தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி ..?

தேங்காய் தோசை செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?இலகுவான முறையில் ,கடை சுவையில் இதுபோல வீட்டில் நாள்தோறும் தேங்காய் தோசை செய்து சாப்பிடுங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

இரண்டு கப் பச்சை அரசி எடுத்து அதனை நன்றாக , இரண்டு மூன்று தடவை கழுவி எடுத்திடுங்க .

அதன் பின்னர் மீண்டு சுத்தமான தண்ணீர் பிடித்து ,ஆறு மணி நேரம் அரிசியை நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் தேங்காய் தோசை

ஆறு மணிநேரம் கழித்து தண்ணீரை வடித்து ,மிக்சியில போட்டு ,அத்துடன் ஒரு கப் வடித்த சாதம் எடுத்து சேர்த்திடுங்க .

கூடவே தேங்காய் துருவல் ,தேவையான உப்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து ,நன்றாக தோசை பருவத்துக்கு ஏற்ப அரைத்து எடுத்திடுங்க.

கடை சுவையில் தேங்காய் தோசை

இப்போ அரைத்த மாவை மூடி போட்டு மூடி வைத்து ,இரவு முழுவதும் புளிக்க வைத்திடுங்க .அப்ப தான் தேங்காய் தோசை பொங்கி வரும் இது போல .சாப்பிடும் போது தோசை பஞ்சு போல சுவையாக இருக்கும் .

இது போல தோசை மாவு பதம் வந்தும் ,நாங்க இப்ப தேங்காய் தோசை சுடுவதற்கு ஆரம்பிக்கலாம் .

மாவு இது போன்று தோசை பருவத்திற்கு ஏற்ப நன்றாக அரைத்து எடுத்தால் தான் ,பஞ்சு போல சாப்டடா தோசை பொங்கி வரும் .

இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,நன்றாக் சூடானதும் ,ஒரு கரண்டி எடுத்து ,தோசை போல வட்டமா சுட்டு எடுங்க .

தோசை இரண்டாவது பக்கம் பிரட்டி போடக்கூடாது ,அதற்கு தோசை கல்லு மேலே அந்த தோசை மேலே ,மூடி போட்டு மூடிடுங்க .நன்றாக பொங்கி அழகாக வந்திருக்கும் .

இப்போ மொறு மொறு மிருதுவான தேங்காய் தோசை சமையல் ரெடியாகிடுச்சு.

இந்த தேங்காய் தோசையுடன் காரமிளகாய் சட்டினி ,முட்டை கிரேவி ,மட்டான் கிரேவி சேர்த்து,மீன்குழம்புடன் சேர்த்து சாப்பிடுங்க .

ரோட்டு கடை சுவை போல ,தேங்காய் தோசை அப்டி அட்டகாசமான சுவையாக மிருதுவாக இருக்கும் .

இலகுவான முறையில மிஞ்சிய சத்தத்தை கொட்டிடமா அதை வைத்து ,இப்படி நாளும் சமையல் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .