மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda

மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda
Spread the love

மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda

மசாலா போண்டா செய்வது எப்படி

மசாலா போன்டா செய்வது எப்படி என்ற கேள்விகளுக்கு இதோ ,நம்ம சமையலில் செஞ்சு காண்பிக்கிறோம் .

கடை சுவையில் வாய்க்கு சுவையாக ,மசாலா போண்டா செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda

முதல்ல அடுப்பில கடாய( பாத்திரம் ) வைத்து தண்ணீர் ஊற்றி,
நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,
அப்புறம் அதில நான்கு முட்டை போட்டு வேக வைத்திடுங்க .
நன்றாக வேகி வந்ததும் ,கோதுகளை உடைத்து எடுத்து வையுங்க

அப்புறம் ஒரு கப் மாவு ,ஒரு கரண்டி உப்பு ,
சீரக தூள் ,கரம் மசாலா தூள் ,மிளாகாய் தூள் ,உப்பு ,
பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்க .

தேவையான அளவு தண்ணீர் விட்டு ,
தோசை மாவு பதம் வரும் வரை திக்கா கலக்கி எடுங்க .
முட்டைகளை பாதியாக வெட்டி எடுங்க .

செய்முறை இரண்டு

அப்புறம் அடுப்பில கடாய வைத்து ,நறுக்கி வைத்த வெங்காயம் ,பச்சை மிளகாய் ,
இஞ்சி பூண்டு விழுது ,கொத்த மல்லி இலையை போட்டு வறுத்து எடுங்க .

.வெட்டி வைத்த முட்டைக்குள் உள்ள மஞ்சள் கருவை எடுத்து ,
இது கூட வறுங்க ,அப்புறம் நனறாக வறு பட்டதும் அடுப்பை ஆப் பண்ணிடுங்க .

இப்போ இந்த கலவையை ,வெட்டி வைத்த முட்டைக்குள் வைத்து
,கரைத்து வைத்த மாவுக்குள் தோய்த்து ,நன்றாக பொரித்து எடுங்க .
அவ்வள்வு தாங்க வேலை .மிக இலகுவான முறையில சாப்பாடு செஞ்சு சாப்பிடுங்க .

சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவாங்க மக்களே .