அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க
Spread the love

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க ,வீட்டில் எல்லோரும் அதிகம் விரும்பி சாப்பிடுவாங்க
அவ்வாறான அடை தோசை செய்வது எப்படி என்பதை , வாங்க க இதில் பார்க்கலாம் .


வாங்க இப்போ இந்த அடை தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

செய்முறை ஒன்று

ஒரு கப் அளவுக்கு இட்லி தோசை அரிசி எடுத்திருங்க ,கூடவே துவரம் பருப்பு ,
இப்போ இட்லி அடிச்சி மற்றும் துவரம் பருப்பை, நன்றாக சேர்த்து கழுவி ஊற வைத்திடுங்க .

ஊறிய பின்னர் தண்ணியை ஊத்திட்டு ,மாவை அரைத்திட முயலுங்க .
தேவையான வறுத்த கறி மிளகாய் எடுத்திருங்க .

இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு
ஒரு கரண்டி சோம்பு ,கருவேப்பிலை தண்ணி கலந்து அரைத்து எடுத்திருங்க .

இப்போ அதுகூட தேங்காய் சேர்த்திடுங்க ,இது கூடவே ஊறவைத்து
அரிசி துவரம் பருப்பை சேர்த்திடுங்க .

இப்போ அரைத்து எடுத்தாச்சு .தேவையான உப்பு சேர்த்திடுங்க ,பெருங்காய பொடி ,இப்போ மாவை நன்றாக கலந்திருங்க .

சட்னி செய் முறை இரண்டு

துருவிய தேங்காய் எடுத்திருங்க ,அப்புறம் இரண்டு சின்ன வெங்காயம் எடுத்திருங்க .காரத்திற்கு ஏற்றது போல பச்சை மிளகாய் எடுத்திருங்க .இரண்டு கரண்டி பொட்டு கடலை சேர்த்திடுங்க ,தேவையான உப்பும் சேர்த்திடுங்க .

கொஞ்சம் தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுத்திருங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு .

இப்போ தாளித்த மிளகாய் ,கருவேப்பிலை, பொருட்களை இது கூட சேர்த்திடுங்க .
சூப்பரான தேங்காய் சட்னி ரெடியாடிச்சு .

தோசை மாவு ஊறி நன்றாக வந்திருச்சு ,தோசை கல்லில் தோசை மாவை ஊற்றிடுங்க ,இப்போ ஊற்றிய தோசை மாவுக்கு மேலே வெங்காயம், கொத்தமல்லி இலை போட்டிட்டிருங்க .இப்போ மறுபுறம் புரட்டி வேக வைத்து எடுத்திருங்க .
இப்போ துவரம் பருப்பு அடை தோசை ரெடியாடிச்சு .

செமையான சுவையான ஆடை தோசை ரெடியாடிச்சு . இப்போ வாங்க சுவையான தோசை சாப்பிடலாம் .


மிக இலகுவான முறையில் நேரம் மிச்சம் பிடித்து செய்து கொள்ள கூடிய அருமையான ,
அட்டகாசமான அடை தோசை ரெடி தாங்க .செஞ்சு அசத்துங்க மக்களே .

Leave a Reply