அமெரிக்காவில் சீனா உளவாளி கைது

உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
Spread the love

அமெரிக்காவில் சீனா உளவாளி கைது

அமெரிக்காவில் இரண்டாவது சீனா உளவாளி கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவர் அமெரிக்காவின் மிக முக்கிய பகுதிகள் மற்றும்
நபர்களை இலக்கு வைத்து தகவல்களை திரட்டி ,
சீனாவுக்கு அனுப்பி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

சீனா அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தும் முகமாக,
தமது இராணுவ உளவாளிகளை சர்வதேச
நாடுகள் எங்கும் பரப்பி விட்டுள்ளது .

அமெரிக்காவில் தொடராக சீனா உளவாளிகள்
சிக்கிய வண்ணம் உள்ளமை இரு நாடுகளுக்கு
இடையில் முறுகளை அதிகரித்துள்ளது .