ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
Spread the love

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம் ,ஈரான் எஜனாதிபதியுடன் விபத்தில் பலியான ஈரான் வெளியுறவு
அமைச்சர் ஹொசைன் அமீர் அப்புத்துலாகின் சடலம் நல்லடக்கம் செய்ய பட்டது .

இதன் பொழுது ஈராக்கில் வைத்து படுகொலை செய்ய பட்ட ,
தளபதி காசிம் சொலைமாநி அணிந்திருந்த மோதிரம் அவரது உடலோடு அடக்கம் செய்ய பட்டுள்ளது .

ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு

ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் ,தளபதி காசீம் சோலைமணிக்கும் இடையில் ,சிறந்த நட்புறவு காணப்பட்டது .

அவ்வாறான நிலையில் தற்போது ,அந்த உறவின் உன்னதத்தை மதிக்கும் வகையின்,காசிம் சோலைமணியின் மகள் இந்த மோதிரத்தை ,
அவரது சடலத்துடன் இனைத்து நல்லடக்கம் செய்திட வழங்கியுள்ளார் .

இந்த செயல்பாடானது இராணுவ தளபதிக்கு ,வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் எவ்விதமான நெருங்கிய உறவு நிலை காணப்பட்டது என்பதை இந்த விடயம் உலக வெளியில் பகிரங்க படுத்தியுள்ளது .

ஈரானிய மக்கள் விடுதலைக்கு முன்னல் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தளிவருமாக விளங்கிய சோலைமானி அவர்கள் ஆற்றிய பெரும் சாதனை எவை என்பதை அவரது மரண நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் கணப்பித்தனர் .

தனது தேசம் நாடு ,மக்கள் என் ஆவர் அள்ளும் பகலும் உறங்காது ,நாட்டை காக்க சிந்தித்து செயல்பட்ட விடயம் மேற்படி விடயத்தை காண்பித்துள்ளது .

பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்த சாதனை

பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்து ஒரு அணியில் இணைத்து அவர் பயணித்த அந்த பயணம் என்பதே ,ஈரானின் இன்றைய அசுரர் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியது .

அதனாலே இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ,சோலைமானி மிக பெரும் அச்சுறுத்தும் நபராக காணப்பட்டார் .

இன்று மட்டும் இந்த வீர தளபதி உயிருடன் இருந்திருந்தால் இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்தித்து இருக்கும் என்பதற்கு ,சான்றாக மாறி இருக்கும் .

அதனை நினைவு கூர்ந்தே அவரது மகள் .ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு தந்தையின் மோதிரத்தை அணிவித்து ,கவுரவித்துள்ளார் ,

தந்தையின் பணியை இவர் செய்தார் என்பதே அந்த மரியாதை ஊடக இந்த நிகழ்வு காண்பித்துள்ளது .

இதுவே இப்போது அரபுலகில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .