சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
Spread the love

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன் ,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார தீர்ப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில் வைத்து நிறுத்தி தீர்ப்பு கூறப்பட்ட விடயம்,ஏற்று கொள்ள பட முடியாத ஒன்று என காட்டாமாக பேசியுள்ளார் .

நீதிமன்ற தீர்ப்புக்களை ,கடுமையாக விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கின்ற பொழுது ,அவ்விதம் புரிந்தால் அதுவே நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்ற விடயம் இருக்கின்ற பொழுது ,பைடன் இவ்விதம் பேசியுள்ள விடயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார் .

இவரது இந்த கடும் போக்கு நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்

மேலும் பொறுப்பற்ற முறையில் பைடன் பேசி வரும் இவ்விதமான பேச்சுக்கள் ,அமெரிக்கா தேர்தலில் பைடனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .