இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
Spread the love


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .

பெரும் மனித பேரழிவு

வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .

இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

வீடியோ