இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ,என பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதி ஊடாக பறந்து கொண்டிருந்த ,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்றே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்

பாலஸ்தீனதிற்கும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த போரின் பின்னர் 12 இஸ்ரேலிய விமானங்கள் ஹமாஸ் போர் படைகளினால் வெற்றிகரமாக வீழ்த்த பட்டுள்ளன .

இடைவிடாது தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிர பெற்று செல்லும் நிலையில் ,பாலஸ்தீன காசா மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .

காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா

காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போர் படைகளும் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதேவேளை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானியா , ஈரான் மத தலைவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் .

இந்த திடீர் பேச்சின் பொழுது பல முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளன .

எதிர்காலத்தில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற உள்ள போர் மற்றும் அதனால் எழப்போகும் விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன .

விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கி பலியானார் .

அவ்வாறான அந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் இறுதி மாறின நிகழ்வில் கலந்து கொள்ள ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரான் சென்றிருந்தார் .

இதன் பொழுதே ஈரான் மத தலைவரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

மிக முக்கியமான தகவலுடன் களம் திரும்பிய இஸ்மாயில் கணைய ஹமாஸ் இராணுவ தலைமைகளுக்கு முக்கிய விடயத்தை தெரிய படுத்தியுள்ளார் .

இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்

இந்த அறிவிப்பின் பின்புலத்தில் ,இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் மற்றும் அதன் விடயங்கள் பாரதூரமான ஒன்றாக அமைய பெறலாம் என கணிக்க பெறுகிறது .

ஹமாஸ் போர்

இந்த சந்திப்பு இடம்பெற்ற கால பகுதியில் ,ஹமாஸ் போர் படைகள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் 12 டாங்கிகளுக்கு மேல் அழிக்க பட்டுள்ள காட்சிகள் வெளியாகிள்ளது குறிப்பிட தக்கது .