ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
Spread the love

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல் ,ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலியா ஆதரவு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கப்பல் எரிவதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .

ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி

ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்த 72 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் ,இடைவிடாத தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் ,அந்த மக்கள் மீதான இழப்புக்களை

தணிக்கவும் ,எதிரி படைகளுக்கும் பெரும் நெருக்கடிகளை வழங்கும் முகமாவே இந்த தாக்குதல் இடம்பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் மோதல்

அதேவேளை உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரஷ்யா நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .

தொடரும் இரு தரப்பு தாக்குதலினால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

பல கிராமங்கள் இதுவரை இருளில் மூழ்கியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .