அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு

அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
Spread the love


அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு

அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு கடுப்பாகும் இஸ்ரேல்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் நீண்டு செல்லும் போரினை அடுத்தும் ,மக்களின் உயிரிழப்பை கருத்தில் கொண்டு ,பாலஸ்தீனம் தனி நாடு என்ற நிலைக்கு தற்போது உலக நாடுகள் பயணிக்க ஆரம்பித்துள்ளன .

இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பு

இடைவிடாத இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பும் ,அழித்தொழிப்பும் ,மக்கள் பட்டினி வதை கடத்தல் ,படு கொலை என்பன பெரும் நெருக்கடியை சர்வதேச அரங்கிற்கு ஏற்படுத்தியுள்ளன .

அதனை அடுத்தே பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க தற்போது உலகம் தயாராகியுள்ளது .

முக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விடுத்துள்ள அறிவிப்பும் , பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல்

வரலாற்று , சான்றுகளை மறந்து இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல் சம்பவம் ,இன்று பாலஸ்தீனம் பிறிந்து செல்லும் முடிவே சரியானது என்ற நிலைக்கு உலகம் வருகை தந்துள்ள விடயம் ,வரேவர்க பட வேண்டிய விடயம் என பார்க்க படுகிறது .


அதிரடி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
ஏமன் விமான தளத்தை தாக்கிய அமெரிக்கா பிரிட்டன்

வீடியோ