வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு

வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு
Spread the love

வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு

வடக்கு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் இஸ்ரேல் ,
இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

தற்போது அல்குட்ஸ் மருத்துவமனை அருகில் பாரிய குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து விவசாய நிலைகளை கடந்து நுழைந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் நுழைகின்ற பொழுது காசாவில் இருந்து ரொக்கட் தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .

ரொக்கட் எங்கிருந்து வருகிறது என்கின்ற திசையை
இஸ்ரேலிய இராணுவம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது .

வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு

ஹமாஸ் 600 மறைவிடங்கள் தகர்க்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ,
இராணுவம் ,தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

இதுவரையான முன்னேற்றம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது ,
இதன் பின்னர் மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது .

இப்பொழுது மக்களை பணயமாக வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என்கின்ற அச்சம் எழுகிறது ,
ஹமாஸ் மக்களுக்குள் இருந்து தாக்குகின்றார்கள் ,
அதனால் மக்கள் பலியானதாக இஸ்ரேல் அறிவிக்க கூடும் .

அதனால் இஸ்ரேல் மிக பெரும் இனப்படுகொலை ஒன்றை நடத்த கூடும்
என்ற அச்சம் எழுந்துள்ளது .

இதுவரை முப்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .


கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சடலங்கள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .மயான பூமியாக காச காணப்படுகிறது .