சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தாக்க வந்த விமானங்களை வீழ்த்திய ஏவுகணைகள்
Spread the love

சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் டாரா பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின்
காவல் அரண்களை இலக்கு மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் அந்த இராணுவம் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இஸ்ரேல் கோலன் குன்றுக்குங் ரூமில் உள்ள இஸ்ரேல் இராணுவ முகமை இலக்கு வைத்துசிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டதை அடுத்து அதற்கு பழிவாங்கும் தாக்குதலை நடத்தியுள்ளது