வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை - பணியுமா வடகொரியா
Spread the love

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .

இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .

வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .

இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .

அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .

Leave a Reply