ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
Spread the love

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

கம்போடியாவில் ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறல் .இந்த ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் 25 கிராமங்கள் அழிவு என அரசு அறிவித்துள்ளது .

மிக பெரும் வெடியோசையுடன் குண்டுகள் வெடித்து சிதறியது .இந்த சத்தங்கள் பல மைல்களுக்கு கேட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர் .

தமது வீடுகள் அழிந்த மக்கள் அழுகையுடன் காணப்படுகின்றனர் .

கம்போடியா மிக வறுமையான .நாடாகும் ,இலங்கையை விட பொருளாதாரத்தில் மிகவும் நலின பட்ட நாடாக காணப்படுகிறது .

குண்டுகள் வெடித்தது எப்படி விசாரணை ஆரம்பம்

அவ்வாறான நாட்டில் , இந்த இராணுவத்தினர் சேமித்து வைத்திருந்த வெடிகுண்டுகள் எப்படி வெடித்தன என்பது தொடர்பான விசாரணையில் பொலிஸ் இராணுவம் ஈடுபட்டுள்ளனர் .


சுடுகாடாக காட்சியளிக்கும் வீடுகள் ,கிராமங்கள் .
மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்தது போல குடிமனைகள் அழிந்து காணப்படுகின்றன .


ஆயுதம் வெடித்த குண்டுகள் சத்தம் பல மைல்களுக்கு கேட்டதாக மக்கள் தெரிவிப்பு .

பாதிக்க பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி வேண்டிய நிலையில் அரசு தள்ள பட்டுள்ளது .

இராணுவம் காயம் வாகனங்கள் அழிப்பு

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இராணுவம் காயமடைந்துள்ளனர் ,அவ்வேளை அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன .

நான்கு மாடி கட்டடங்களில் இந்த வெடி குண்டுகள் களஞ்சிய படுத்த பட்டு அந்த இராணுவ முகம் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்க பட்டிருந்தது .

அவ்வாறான பாதுகாப்பபு நிறைந்த இராணுவ முகாம் குண்டுகள் வெடித்து சிதறியது ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

திட்டமிடப்பட்ட சதி

திட்டமிடப்பட்ட சதிகளினால் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ,சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

உடனடி விசாரணை நடத்தி ஆயுத களஞ்சியம் வெடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது .

பலமில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வெடித்து சிதறிட காரணமாக உள்ள அந்த இராணுவ முக்கிய புள்ளி .யார் .?

இலங்கை கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறியதற்கு இதுவரை கைது செய்யப்படவில்லை .

அதே போன்றே கம்போடியாவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பும் இடம்பெற்று இருக்க கூடும் என ஐயம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ