உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
Spread the love

உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியில் கடந்த தினம் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .

பக்மூட்டின் முன்னரங்கான லைமன், அவ்திவ்கா , மரியின்கா ,
பகுதிகளை மீட்கும் நோக்குடன் மீளவும் கடும் தாக்குதல்களை
ரஷ்ய மேற்கொண்டது .

28 வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டது ,மேலும் ஏவுகணைகளை,
மழை போல பொழிந்து தள்ளியது ,
கேர்சன் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

தொடர்ந்து நீர் வருகை அதிகரித்து செல்வதால் ,மக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் ,
மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய கடும் ,
தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,

மேலும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கிட ,அமெரிக்கா ,பிரிட்டன் என்பன,
தயாராகி வருகின்றன ,
உக்ரைன் களமுனையில் பல் நாட்டு இராணுவ போராயுதங்கள் தோல்வியடைந்துள்ளன,

மேலும்தொடர்ந்து தமது முக்கிய ஆயுதங்களை சோதனை செய்திடும் ,
களமாக ,ரஸ்யாவை பயன் படுத்தி வருகின்றமை மீளவும் அம்பலமாகியுள்ளது .

இது ரஸ்யா மீது உக்ரைன் நடத்தும் போர் அல்ல ,மேற்குநாடுகள் யுத்தம் புரிகின்றது
என்பது அப்பட்டமாக வெளியாகியுள்ளது