
பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
பிரிட்டன் பணம் திடீரென பெரும் வீழ்ச்சியை எட்டி பிடித்துள்ளது .
இது உலக பங்கு சந்தையில் 1.0361 ஐ . எட்டி பிடித்தது .
1971 ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட மிக பெரும் சரிவு என தெரிவிக்க படுகிறது .
இந்த சரிவு மீளவும் உயர் நிலைக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பிரித்தானிய பணத்தின் வீழ்ச்சி ,இலங்கை ரூபாவிலும் பெரும் வீழ்ச்சியை காண்பித்துள்ளது .
எனினு வரும் வாரம் மீளவும் உயர்ச்சி நிலைக்கு, பிரித்தானிய பணம் செல்லும் என்பதை ,இந்த வார டெக்கனிக்கல் சாட்டின் வழியாக கணிக்க முடிகிறது .
இலங்கைக்கு பணம் அனுப்பிட விரும்பின் இந்தவார இறுதியில் அல்லது ,வரும் வாரம் அனுப்பி கொள்ளுங்கள் மக்களே .
- எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
- ஈரான் புதிய விமான சோதனை அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்
- உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி
- பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
- அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
- இஸ்ரேலினால் வீழ்த்த முடியாத ஏவுகணை விரைவில் சோதனை ஈரான்
- போலந்து 13 பில்லியனுக்கு ஆயுதங்கள் விற்கும் தென்கொரியா
- அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
- அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
- வீழ்ந்து நொறுங்கிய இந்தோனேசிய ராணுவ ஹெலிகாப்டர்