கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க
Spread the love

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

கடலை பருப்பு போளி வீட்டில இது போல செமயாக செய்து அசத்துங்க மக்களே .மிகவும் இலகுவான முறையில் ,தரமான போளி செஞ்சு பாருங்க .

பருப்பு போளி செய்வது எப்படி செய்முறை ஒன்று
இந்த கடலை பருப்பு போலி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து ,ஊற வைத்த கடலை பருப்பை நன்றாக தண்ணி ஊற்றி வைத்து கொள்ளுங்க .

இந்த பருப்பு வேகும் வரைக்கும் ,இந்த போளிக்கு பாகு காய்ச்சி கொள்வோம் .அதற்கு ஒன்றரை கப் அளவு வெள்ளம் (சர்க்கரை ) எடுத்து தண்ணி ஊற்றி கரைத்து எடுங்க .

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

இப்போ இதனை வடி கட்டி வடித்து எடுத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் போளிக்கு தேவையான மாவு ,பிசைந்து எடுக்கணும் .
இதற்கு தேவையான ,மைதா மா ,உப்பு , மஞ்சள் நெய் சேர்த்து நனறாக கலக்கி மாவிலை தண்ணி ஊற்றி பிசைந்து எடுங்க .


சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இளகிய மாதிரி பிசைந்து எடுங்க

கடலை பருப்பு இனிப்பு போளி செய்திட கடலை வேகி ரெடியாகிடிச்சு .இப்போ கடலை ,மற்றும் சர்க்கரை பாகுவை ,தேங்காய் துருவல் கலந்து அடுப்பில வைத்து கிளறி எடுத்திருங்க .

மாவு இப்போ ஊறி ரெடியாகிடிச்சு .மோதகம் போல கடலை மாவு உள்ளே வைத்து ,உருட்டி அப்புறம் பரோட்டா போல தட்டை வடிவாக தட்டி எடுத்து கொள்ளுங்க

அதன் பின்னர் தோசை கல்லில் போட்டு ,சுட்டு எடுத்து கொள்ளுங்க .இப்போ இனிப்பு பருப்பு போளி ரெடியாடிச்சு.

இதனை டீ கூட சேர்த்து சாப்பிடுங்க .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .

நம்ம ஆசை பட்ட கடலை மாவு இனிப்பு பருப்பு போளி ரெடியாகிடிச்சு .

paruppu poli recipe |poli recipe in tamil |boli in tamil | sweet poli recipe in tamil

Leave a Reply