ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
Spread the love

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

ரஷ்யா அரச இராணுவத்தினரால் மீட்க பட்ட அல்லது ஆக்கிரமிக்க பட்ட கிரிமியா பகுதியில் எட்டு லட்சம் ரஷ்யா மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளனர் .

தமது மண்ணை ஆக்கிரமித்து ,அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்ய அது தமது பகுதி என தற்போது உரிமை கோரியுள்ளது .

இதனை அடுத்து தற்போது எட்டு லட்சம் மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள சம்பவம் உக்ரைனை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்

இங்கு வாழ்ந்த பத்து லட்சம் உக்ரைன் மக்களில் எட்டு லட்சம் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த நிலையில், அவர்கள் வாசித்த பகுதியில் ரஷ்ய மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயல்பட்ட நிலையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து ரஸ்யா தற்போது உக்ரைன் மீது போரை நடத்திய வண்ணம் குறிப்பிட தக்கது .

வீடியோ