ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்
Spread the love

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படையானது கிரிமியா விசெபஸ்ட போல் துறைமுக பகுதியில் இருந்து விலகியுள்ளது .

ரஷ்யா கடற்படை மீது நடத்த பட்ட தாக்குதலைஅடுத்து தமது கடற்படையை
கருங்கடல் நோக்கி பாதுகாப்பாக பின்னகர்த்தியுள்ளது .

தமது கடற்படையை பின் நகர்த்திய பொழுது ,நீண்ட தூர கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ,உக்ரைன் மின்சார மையத்தை தாக்கி அழித்துள்ளது .

அறுபது வீதமான மின்சார உற்பத்தி செயல்பாடுகள் அழிக்க பட்டுள்ளதாகவும் ,ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்


குளிர்காலத்தில் மக்கள் குளிரினால் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்கின்ற
ஆபாய ஏச்சரிக்கை விடுக்க படுகிறது .

தமது கடல்படைக் ,விமான தளங்கள் மீது உக்ரைன் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை அடுத்து ,உக்ரைன் முக்கிய கட்டமைப்புக்களை முற்றாக,குறிவைத்து அழித்தொழிப்பு தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது .

உக்ரைன் மேற்கு நாடுகளின் தவறான இராணுவ வழிகாட்டல் ஊடக ,நகர்ந்து தனக்கு மிக பெரும் ஆபத்தை தேடிக்கொள்வதாக இது காணப்படுகிறது .

ரஷ்யா படைகள் கப்பல் படை விலகல் தமக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என உக்ரைன் இராணுவம் மகிழ்ச்சியை வெளியிட்டு கொண்டாடி வருகிறது .

இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் எத்தனை நாளுக்கு நிலைத்து நிற்கும்
என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ