ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
Spread the love

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா எதிர் வரும் வாரங்களில் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த கூடும் என்பதால் ,அமெரிக்காவின் விசேட இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது .

ரோமானியாவில் தரித்து நிற்கும் ,அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஐந்தாயிரம் படைகள் தயார் நிலையில் .

இவர்கள் சிறப்பு விமானங்கள் ,ஏவுகணைகள் மற்றும் நவீன போர் தளபாடங்களுடன் உக்கிரேனுக்குள் நுளைந்து, ரசியா மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையு இவர்கள் உக்கிரேனுக்குள் நுழைய கூடும் எனவும் ,ரசியாவின் தாக்குதல் மிக அகோரமானதாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கெமிக்கல் ,இரசாயன ஆயுதங்களை பயன் படுத்தி, உக்கிரேனில் தரித்து நிற்கும் நேட்டோ படைகளுக்கு, பெரும் தாக்குதலை ரசியா நடத்தலாம் என்பதாலேயே இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான போர் இடம் பெற்றால் ஐரோப்பா மீது ரசியா பரவலாக தாக்குதல் நடத்தும் என்பதால் ஐரோப்பா பதட்டத்தில் உறைந்துள்ளது .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

எரிவாயு விநோயோகத்தையும் ரசியா ஐரோப்பாவிற்கு நிறுத்தினால் ,இலங்கையை போல ,ஐரோப்பாவிலும் , மின்சார வெட்டு மற்றும் எரிவாயு விநியோகம் என்பனவும் தடைபடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply