மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரைக்கடல் பகுதியில் பதட்டம்
Spread the love

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் ,கடற்படை கப்பல் இனைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன .

இந்த போர் ஒத்திகையில் பொழுது ,ஆள் இலலாத உளவு விமானங்கள் பறப்பில் ஈடுப்படுத்தி ,மத்திய தரைக்கடல் பகுதி எங்கும் கண்காணிக்க பட்டன .

மத்திய தரை கடல் பகுதி ஐரோப்பாவுக்கு முக்கியயகடல் வழி பாதையாக விளங்கி வருகிறது .இதன் ஊடாகவே அதிகமான பொருள்கள் கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன .

அவ்வாறான மத்திய தரை கடலில் இடம்பெற்றுள்ள ,இந்த திடீர் போர் ஒத்திகை ஈரானை மிரட்டும் நகர்வாக பார்க்க படுகிறது .

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரை கடல் பகுதி அண்மித்த நாடுகளில் ,ஈரான் முக்கிய பாத்திரம் வகிக்கிறது .

இந்த மத்திய தரைக்கடல் பகுதியை ,ஈரான் திடீரென தடுத்துவிட்டால் அதுவே சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் அச்சறுத்தலாக மாறி விடும் .

ஆதனால் என்னவோ பிரிட்டன் அமெரிக்கா ,திடீரென இந்த கடற்படை அணிவகுப்புடன் உளவு விமானங்களை பறப்பில் ஈடுபடுத்தி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மத்திய தரை கடலில் பயணித்த அமெரிக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது .

அதன் பின்னரே மத்திய தரைக்கடல் பகுதி, பெரும் நெருக்கடி நிறைந்த ,அபாயம் மிக கப்பல் போக்குவரத்து பாதையாக மாற்றம் பெற்றது .

அதன் பின்னர் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பிரிட்டன், கூட்டு கடற்படை போர் ஒத்திகையில் பின்னர் ,ஈரான் வழங்க போகும் பதிலடி ,என்ன என்பதை ,வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும் எனலாம் .

Leave a Reply