எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
Spread the love

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன் மன்றாட்டம் ,உடேனே ஆயுதங்களை வழங்கும்படி அமெரிக்கா மேற்குநாடுகளிடன் உக்ரைன் அதிபர் கோரிக்கை .

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,உக்ரைன் மிக பெரும் இழப்பை சந்தித்துள்ளதஜு .

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் நிலவிய கடும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .

இவ்வாறான அபாயகரமான பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்தி , ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது ,ரஸ்யாவின் முன்னேற்றத்தை தடுக்கவும் ,உக்ரேனை பாதுகாக்கவும் அவசரமாக ஆயுதங்களை வழங்கும் படி உக்ரைன் அதிபர் கோரியுளளார் .

ஆயுதம் வழங்க நாடுகள் ஒப்புதல்

ஆயுதம் வழங்க பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ,எதிர் வரும் சில வாரங்களில் மிக நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா பிரிட்டன் ,நெதர்லாந்து ,ஜெர்மன் போன்றவை வழங்கிட உள்ளன .

இவற்றில் நீண்ட தூர ஏவுகணைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன .

இந்த நெடுதூர ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தலைநகரை தாக்கலாம் என்பது .உக்ரைன் நிலைப்பாடாக உள்ளது .

அதற்கு அமைவாக இந்த தாக்குதல்களை நடத்திட உக்காரன் தயாராகி வருகிறது .

நவீன ஆயுதங்களுடன் உக்ரைன் படைகள் வலம் வந்தாலும் ,ஈற்றில் ரஷ்யா படைகளே வென்று நிமிரும் என்கின்ற தோற்றம் காணப்படுகிறது .

ரஷ்ய உக்ரைன் போரினை அடுத்து ,மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .