மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

Spread the love

மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

புஸ் ஆட்சியில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து தற்போது

படிப் படியாக விலக்க படுகின்றனர் ,அதில் முதல் கட்டமாக அரசிவாசி படைகள் முற்றாக அங்கிருந்து அகற்ற படுகின்றனர்

தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா படைகள் பாரிய இழப்பை சந்தித்தன

,அதன் பின்னர் ,ஏற்பட்ட அரசியல் மாறுபட்ட நிலைகளை அடுத்து இந்த படை விலகலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது

மத்திய கிழக்கு நாடு முழுவதும் ஆக்கிரமித்து , அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க

பயங்கரவாதம் என்றபோர்வையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வழ வேட்டை போரில் படு தோல்வியை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு நாடுகளை விட்டு ,தற்போது மத்திய ஆசியா நோக்கி அமெரிக்கா திரும்பியுள்ளது

குறிப்பிட தக்கது ,இங்கு அடி வாங்குமா ..? அல்லது முற்றாக அழியுமா ..?

ஏன் எனில் இங்குதான் சீனா ,வடகொரியா இந்திய உள்ளன .

Leave a Reply