பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் - பாராளுமன்றில் வாய் சண்டை
Spread the love

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

நியூஸ்பிரிட்டன் புதிய பிரதமரது முதலாவது அமர்வு ,மிக பெரும் யுத்த களமாக மாற்றம் பெற்றது .


ஆளும் பிரதமர் எவ்வாறு தவறு செய்த ஒருவரை மீளவும் ,அதே பதவியில் அமர்த்துவார் ,என்கின்ற கேள்வியை தொழில் கட்சி தலைவர் எழுப்பினார் .

இவரது திடீர் கேள்வியால், பிரிட்டன் பாராளுமன்றம் கலவரமானது .

இன்றைய விவாதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், உள்துறை அமைச்சர் இந்திய பெண்மணி ,மீளவும் அதே பதவியில் இருந்து விலக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

இவர் ஆட்சி கவிழ்ப்புக்கு இணைந்து செயல் பட்டார் என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளதால் ,ஆளும் பிரதமர் சுனெக், மிக பெரும் நெருக்கடியை முதல் நாளில் சந்தித்துள்ளார் .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை

மேலும் ஆளும் பிரதமர் சுனெக் பல மில்லியன் பணத்தை தவறான, கையாடல் புரிந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

தற்போது ஆளும் முதலாவது செல்வந்த பிரதமராக சுனெக் பிரிட்டனில் இடம்பிடித்துள்ளார் .

இதனால் மிக பெரும் சிக்கலில் ரிசி சுனெக் சிக்கியுள்ளார் என படுகிறது .

ஆசிய நாட்டவரை பதவியில் இருந்து அகற்றும் நகர்வுகள் தற்போது சூடு பிடித்துள்ளது .

எதிர் வரும் தேர்தலில் தொழில் கட்சி பாரிய தோல்வியை சந்திக்கும் என பிரதமர் ரிஷி சுனெக் தெரிவித்தார் .

இதன் அச்சம் காரணமாக இவர் இவ்விதம் பதட்டமடைவதாக சுனெக் தெரிவித்தார் .

இன்றைய முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஆளும் பிரிட்டன் பிரதமர் பெரும் அரசியல் நெருக்கடியை சந்திப்பர் என எதிர் பார்க்க படுகிறது .


அதற்குரிய அனைத்து வேலைகளையும் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆதரவு ஊடகங்கள் ,இப்போதே தமது தாக்குதல் வேலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதை இவை காண்பிக்கிறது .

Leave a Reply