பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?

Spread the love

பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் ,ஆப்கான் நாட்டில் இருந்து

முற்றாக விலகுவதாக அறிவித்திருந்தது ,ஆனால்;தற்போது திடீரென ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் திடீரென புதிய விமானத்தை தளம் ஒன்றை நிறுவுகிறது

இந்த திடீர் விமானம் தளம் அமைப்பு ஈரானை இலக்கு வைக்க படுகிறதா ..? அல்லது இலங்கை ,இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமா என பல்வேறு பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன

ஐரோப்பாவை விட்டு வெளியேறும் அமெரிக்கா இராணுவம் பசுவுபிக் பிராந்தியங்களை இலக்கு வைத்து படைகளை குவித்து வருகிறது ,

சீனாவின் ஆதிக்கம் ஐரோப்பாவை அண்மித்து வரும் நிலையில் அதன் அரசியல் ,பொருளாதார பலத்தை உடைக்கும் நகர்வில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது

அப்படி என்றால் ஆசியா நாடுகளில் பெரும் போர் வெடிக்கும் அபாயமும் ,புதிய விமான தளம் உருவாகும் நிலை ஏற்படலாமென எதிர்பார்க்க படுகிறது

ஆசியாவில் போராடும் அமைப்புகளுக்கு புதிய நாடுகள் வழங்கவும் திட்டம் இதில் உள்ளடங்க படலாம் என எதிர் பார்க்கலாம் ,

ஏன் இலங்கையில் தமிழர் தேசம் புதிய நாடாக அல்லது மாநில சுயாட்சியுடன் கூடிய தீர்வு ஒன்று கிட்டும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது

2025 ற்கு பின்னர் இலங்கையில் தலைகீழ் அரசியல் நிலைகள் மாறும் என்பதை அடித்து கூறுகிறோம் .

    • வன்னி மைந்தன் –

    Leave a Reply