லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா

Spread the love

லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா

உலகின் முதலாவது சோவியத் வல்லரசாக திகழ்ந்த ரசியா ,உடைக்கப்பட்டு அமெரிக்கா உலகில்

முதல் வல்லரசாக மாற்றம் பெற்றுள்ளது ,சதிகளின் மூலம் ரசியாவைஉடைத்து அதன் மூலம் முதல்தர வல்லரசாக அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது

அதன் பின்னர் ரசியாவால் மீள் எழுந்து கொள்ள முடியவில்லை ,ஆனாலும் ரசியாவுடன் தனித்து

சென்று அமெரிக்கா ஒரு போதும் சண்டையிட்டதில்லை ,அவ்விதம்ம் சென்றால் அமெரிக்கா அழிக்க பட்டு விடும் என்பதும் கள நிலவரம்

லேசர் ஏவுகணை சோதனை

இவ்விதம் நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருக்க ,ஆயுத போட்டி அதிகரித்துள்ளது ,புதிய ஆயுதங்களை கண்டு பிடிப்பதில் ரசியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அவ்விதம் தற்போது

கண்டு பிடிக்க பட்ட புதிய வகை லேசர் ஆயுதம் ஒன்றை சிரியாவில் வைத்து ரசியா சோதனை செய்துள்ளது

இந்த ஆயுத சோதனையின் பொழுது சுமார் அறுபது முக்கிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு அதன் சோதனையை நேரடியாக பார்வை இட்டனர்

சிரியாவுக்கு உதவி என்ற போர்வையில் களம் இறங்கிய ரசியா தனது புதிய ஆயுதங்களை அங்கு வைத்து தனது எதிரிகள் மீது சோதனை செய்து வருகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது

Leave a Reply