தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
Spread the love

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு ,ரெம்பவே ஏற்ற பிரமாதமான பூண்டு குழம்பு ,
இப்பவே செய்ங்க.

நாம் நாள் தோறும் தோசை இட்லி பரோட்டோ சாப்பிட்டு
வருகிறோம் .இதற்கு ஏற்ற சிறந்த கிரேவி ரெடியாடிச்சு சொல்லவே வேண்டாம் ,

அப்படியான ஒரு கிரேவி தாங்க, இந்த பூண்டி குழம்பு ,
பூண்டு வாயு தொல்லை மற்றும் மல சிக்கல் வயிற்று வலிகளை தீர்க்க வல்லது .

அவ்வாறான இந்த பூண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

பூண்டு குழம்பு செய்வது எப்படி ..வாங்க இப்போ இதில பார்க்கலாம் .

கடாயில எண்ணெய் விட்டிருங்க ,எண்ணெய் சூடானதும் ,ஒரு கைப் பிடியளவு பூண்டு போட்டிருங்க .
ஒரு கரண்டி சீரகம் ,மிளகு ,வெங்காயம் கருவேப்பிலை போடுங்க .

நன்றாக வதக்கிய பின்னர் ,அதனை பிறிம்பாக எடுத்து வைத்து கொள்ளுங்க .
இப்போ மிக்சியில் தாக்காளி போட்டு ரெம்பவே அரைத்திடுங்க .
இப்போ மல்சா பேஸ்ட் தயாராகிடுச்சு

இப்போ அதே கடாயில நல் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,வெந்தயம் கருவேப்பிலை போடுங்க .சின்ன வெங்காயம் போடுங்க .கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்குங்க.

மீளவும் இப்போ ஒரு கப்பு பூண்டு போடுங்க ,தேவையான உப்பு போட்டு வறுத்திடுங்க .

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
அப்பா தாங்க சீக்கிரமா வதங்கிடும் .


நாள் எண்ணெய் சுவையை தரும் சாப்பிட சுவையாக இருக்கும் .

இப்போ காஸ்மீர் மிளகாய் தூள் ,மல்லி தூள், மஞ்சள் தூள் ,போட்டு சேர்த்திடுங்க

மசாலா பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .இப்போ நாம் அரைத்து வைத்த கூட்டை இதில போட்டு வதக்கி வாங்க .


எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்க .புளி இப்போ கரைத்து ஊற்றிடுங்க .தண்ணி சேர்த்திருங்க .அரை கரண்டி அளவுக்கு வெள்ளம் சேர்த்திடுங்க .


இப்போ பூண்டு குழம்பு ரெடியாகிடுச்சு .இந்த பூண்டு குழம்பு கூட தோசை ,இட்லி ,பரோட்டோ சேர்த்து சாப்பிடலாம் ரெம்பவே சுவையாக தூக்கலாக இருக்கும்

நீங்களும் உங்க வீட்டில இப்போ இதை செஞ்சு பாருங்க .
எனக்கு இந்த பூண்டு குழம்பு பிடிக்கும், ஏன் அப்படின்னா ,வாய் நாற்றம் மற்றும் வாயு தொல்லையை போக்கும் .

அதனால இந்த பூண்டு குழம்பு எனக்கு ரெம்பவே பிடிக்கும் .

Leave a Reply