செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு வீட்டில் இப்படி செய்தால் .உடனே கறி காலியாகும் .
அம்புட்டு சுவையும் இந்த செட்டி நாடு மீன் குழம்பில் இருக்குதுங்க .

அவ்வாறான தரமான ,அட்டகாசமான ,செட்டி நாடு மீன் குழம்பு, செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செட்டி நாடு மீன் குழம்பு செய்முறை .

அடுப்பில பாத்திரம் வைத்து ,அதில் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சின்ன வெங்காயம் உரித்து எடுத்து ,வைத்ததை அப்படியே அந்த எண்ணையில் கொட்டி விடுங்க .


வெங்காயம் நன்றாக வதங்கி வரும் வரை வதக்கிடுங்க .

இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு போடுங்க ,.இப்போ வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,கூடவே உப்பு சேர்த்திருங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ மஞ்சள் தூள் ,காரத்திற்கு மிளகாய் தூள் ,தனியா தூள் ,குழம்பு மிளகையே தூள் ,இப்போ இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

குழம்பு திக்காய் இருக்க .இப்படி பண்ணுங்க ,கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு வறுத்திடுங்க .

இப்போ ரெடியாகிடிச்சு ,இப்போ மிக்சியில் போட்டு தண்ணி கொஞ்சம் விட்டு அரைத்து எடுங்க .இப்போ மசாலா ரெடியாடிச்சு .

செய்முறை இரண்டு .

புளியை நீரில் ஊற வைத்து கொள்ளுங்க ,மீன் குழம்புக்கு புளி தாங்க முக்கியம் .

இப்போ அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங் கடுகு ,வெந்தயம் சீரகம் போட்டு தாளியுங்க ,வெட்டி வைத்த சின்ன வெங்காயம் ,பூண்டு ருவேப்பிலை போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் பூண்டு கண்ணாடியான பதம் வந்ததும் , அரைத்து வைத்த மசாலாவை சேர்த்திடுங்க ,நனறாக எண்ணெய் வரும் வரைக்கும் வதக்கி வாங்க .

இப்போ இது கூட கரைத்து வைத்த புளிய விடுங்க ,இப்போ இதற்கு தேவையான தண்ணீரை சேர்த்திடுங்க .
ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,தேங்காய் பால் விடுங்க .

இப்போ குழம்பு கொதிக்குது ,மீனை போடுங்க ,மீன் ஐந்து நிமிடம் வேக விட்டால் போதும் ,மீன் போட்ட பின்னர் அகப்பை அல்லது கரண்டி வைத்து கிளறி விடாதீங்க .மீன் உடைந்து போகும் .

இப்போ செட்டி நாடு மீன் குலமப்பு ரெடியாகிடைச்சி .இட்லி தோசை பரோட்டோ சோறு கூட வைத்து சாப்பிடுங்க .

இது தாங்க செட்டி நாடு மீன் குழம்பு ரெடியாகிடிச்சி .இப்படி செய்து அசத்துங்க மக்களே .

நம்ம சமையல் தமிழில் இது போல சமையலை பார்த்து சுவைத்து மகிழுங்க .

Leave a Reply