சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

Spread the love

சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

சிரியாவின் போர்க் களத்தை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இரண்டு சகதி வாய்ந்த நாடுகள்

சிரியாவின் இராணுவத்திற்கு உதவுவது போல செயல் படும் ரசிய ,மற்றும் ஈரான் ,இரு நாடுகளும் தமது புதிய ஆயுதங்களை அந்த களமுனையில் சோதனை செய்து வருகிறது

t -14 எனப்படும் புதிய டாங்கிகளை ரஷியா சிரியாவுக்கு அனுப்பி ,அங்கு வைத்து அதன் செயல் திறனை நேரடி களமுனையில் சோதனை செய்து வருகிறது

150 டாங்கிகள் மற்றும் இராணுவத்தை சிரியாவுக்கு ரஷியா அனுப்பி வைத்தது ,அவ்விதம் அனுப்ப பட்டவற்றில் இந்த டாங்கிகளும் இடம் பிடித்துள்ளன,

அதே போல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஈரான் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்தது ,தற்போது அவை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ,

அந்த சோதனை மிக பெரும் வெற்றியை தந்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில் ,அவ்வகையான ஏவுகணையை தாம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

அதனை மேற்படி ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈரான் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்க படுகிறது

இதில் இருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் ,போர் முனைகளில் வல்லரசுகள் ,அல்லது பலம் பொருந்திய

நாடுகள் தமது இராணுவ சோதனையை இங்கே பயன் படுத்தி கொள்கின்றன

தமது ஆயுதங்களை சோதனை செய்திட இவ்வாறான போர்க் களங்கள் அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான் ,ரசியா,போன்ற நாடுளுக்கு தேவை படுகின்றன

அதனால் தெரிவு செய்ய படும் நாடுகள் மீது போரை இவர்கள் ஆரம் பிப்பார்கள் என்பதற்கு ஒன்பது ஆண்டுகள் கடந்து செல்லும் சிரியா போர்முனை ஒரு சிறந்த முன் உதாரணமாக விரிந்து கிடக்கிறது .

சிரியா போர் முனையில்
சிரியா போர் முனையில்

    Leave a Reply