கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்

Spread the love

கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்

காமாஸ் விடுதலை போராளிகள் ,இஸ்ரேல் யூத வெறியர்கள் மீது அகோர ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

இதில் இஸ்ரேலின் மிக முக்கிய ஏவுகணை தொழில்சாலை முற்றாக வெடித்து சிதறி அழிந்துள்ளது ,
இங்கிருந்த பலகோடி டொலர் ஏவுகணைகள் நாசமாகியுள்ளது

,அதேபோல மிக முக்கிய ரஃபேல் எனப்படும் அதி உயர் இராணுவ பாதுகாப்பு வளையமும் தீப்பிடித்து எரிந்துள்ளது ,எண்ணெய் சேகரிப்பு நிலையம் முற்றாக எரிந்து அழிந்துள்ளது

மேலும் இந்த பாதுகாப்பு வளாகத்தில் பெறுமதிக்க ஆயுத தளபாடங்கள் முதல் ,முக்கிய ஆவணங்கள் என்பனவும் எரிந்து அழிந்துள்ளது .
மேலும் கமாஸ் தொடராக நிமிடத்துக்கு 300 ரொக்கட்டை ஒரே தடவையில் ஏவியுள்ளனர்

இதனால் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பால் அதனை தடுக்க இயலவில்லை ,மேலும் மனித உழைப்பின் மூலமே தடுப்பு ஏவுகணைகளை ,

மீள் லோட் பண்ண முடியும் , இதற்க்கு சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவை படும் ,அந்த நிமிடங்களை கணக்கு பார்த்து கமாஸ் கன கச்சிதமாக தாக்கியுள்ளது

இந்த ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாது என ஈரான் புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார் ,இந்த தாக்குதலின் பின்புலத்தில் ஈரான் உள்ளக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது

வரலாறு காணாத பேரழிவை இம்முறை இஸ்ரேல் சநதித்துள்ளது ,இதுவரை 600 க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்

,இராணுவத்தினர் உட்பட ,அதே வேளை 12 பேர் மரணமாகியுள்ளனர் ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு ,மற்றும் இராணுவத் தளபதிகள் வரை பேய் அறைந்த முகத்துடன் காணப்படுவதை காணொளியில் காண முடிகிறது

இது ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் போன்ற ஒன்றாகும் ,

அப்போது டிரம்ப் திகைத்த முகத்துடன் சென்றதும் ,பின்னர் 126 இராணுவ சிப்பாய்கள் மூளை குழம்பிய நிலையில் இருந்ததாக அறிவித்திருந்தது ,

அதே போன்ற நிலை இங்கே தற்போது இடம்பெற்றுள்ளது சில நாட்களின் பின்னர் தான் விடயங்கள் முழுமையாக தெரிய வரும் என எதிர் பார்க்கலாம்

அடியை போல அண்ணன் தம்பி உதவாது ,என்பது இதைத்தான் போல .

Leave a Reply