ஆண்களை அடிமைகளாக நடத்தும் பெண்கள் நாடு
உலக நாடுகளின் பெண்களின் ஆட்சி கொடூரமாக இடம் பெறும் என்பதற்கு OTHER WOLRD KINGDOM என்கின்ற நாடு முன்னுதாரணமாக திகழ்கின்றது .
இங்கு வாழும் ஆண்கள் யாவரும் பெண்களின் ,வேலையாட்களாகவும் ,அடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர் .
இந்த நாட்டில் பெண்கள்தான் எயமானிகள் .ஆண்களை சிறையில் அடைத்து நிர்வாணமாக வதைகள் இடம்பெறுகிறது .
ஆண்களை அடிமைகளாக நடத்தும் பெண்கள் நாடு
மேலும் ஆண்கள் சாராயம் ,குடிக்க வேண்டும் என்றால் அதனை பெண்கள் தமது கால்களின் கிழே வைத்து குடிக்க விடுகின்றனர் .
சிலரோ தமது கால்களில் ஊற்றி அதனை நக்கி குடிக்கும் படி விடுகின்றனர் .
அங்கு பெண்கள் அமரும் கதிரைகளாக ஆண்கள் உள்ளனர் .
இவர்கள் குந்தியபடி இருக்க இவர்கள் மீதே பெண்கள் அமர்ந்து இருப்பார்கள் .
ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு வேலைக்கு ஒரு ஆண் உள்ளார் ,அது தவிர அவர்கள் விரும்பும் கணவன் ,அல்லது காதலன் மாரும் உள்ளனர் .
எத்தனை ஆண்களுடனும் இவர்கள் செக்ஸ் கொள்ள முடியும் ,
கணவன் முன்பாகவும் செய்து கொள்வார்கள் இவ்வாறு உள்ளது இந்த அதிசய நாடு .
ஆண்கள் மாட்டினா செத்தான் .இந்த பெண்கள் ராஜ்ஜியம் உள்ள நாடும் ஏழு கிலோ மீட்டர் என்கிறாங்க .
அப்படி என்றால் யோசித்து பாருங்க .