நிர்வாணமாக வாழ்ந்து வரும் மக்கள்

நிர்வாணமாக வாழ்ந்து வரும் மக்கள்
Spread the love

நிர்வாணமாக வாழ்ந்து வரும் மக்கள்

ஐக்கிய ஒன்றியத்தின்SPIELPLATZ பகுதியில் உள்ள மக்கள் 90 ஆண்டுகளாக நிர்வாணமாக வசித்து வருகின்றனர் .

அது தமது கலாச்சாரா பண்பாடு என தெரிவித்து அந்த மக்கள் இதுவரை நிர்வாணமாக வசித்து வருகின்றனர் .

ஆடம்பர பங்களா ,மற்றும் வீடுகள் நீச்சல் குளங்கள் ,கடற்கரை என அனைத்தும் உள்ள பொழுதும் ,மக்கள் மட்டும் நிர்வாணமாக இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர் .

இந்த மக்கள் வாழ்தல் தொடர்பான விடயம் வெளியாகியுள்ள நிலையில் ,குறித்த பகுதி உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

உல்லாச பயணிகள் இங்கு வருகை தந்தாலும் ,அவர்களும் நிர்வாணமாகத்தான் சொல்லணும் என்கிறாங்க .

Leave a Reply