வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்

வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்
Spread the love

வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்

வாழைப் பழம் வீட்டில் இருக்கா ..? இதோ இந்த வாழைப்பழ கேக் ஐந்து நிமிடத்தில் செய்து அசத்துங்க .


மிகவும் இலகுவான முறையில் சுவையான ,சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ,இந்த வாழைப்பழ கேக் ,ஒருமுறை செய்து பாருங்க மக்களே .

உடனடி மலிவு விலையில் செய்து அசத்தலாம் வாழைப்பழ கேக் .


வாங்க இப்போ வாழைப்பழ கேக் செய்வது எப்படி ,என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்ப்போம் .

வாழைப்பழ கேக் செய்வது எப்படி செய்முறை ஒன்று

இரண்டு வாழைப்பழம் எடுத்து அதனை தோல் உரித்து, மிக்சியில் போட்டு கொள்ளுங்க .கூடவே இரண்டு முட்டை அதற்குள் உடைத்து ஊற்றி கலந்து கொள்ளுங்க .

வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்

அதன் பின்னர் அரை கப் அளவு பால் ,அரை கப் அளவு சீனி ,ஒரு மேசை கரண்டி வெண்ணிலா ,சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்க .

அதன் பின்பு, ஒரு பாத்திரத்தில் ஒன்றை கப் அளவு மைதா மா ,அதற்கு தேவையான அளவு உப்பு ,கால் கரண்டி பேர்கிங் பவுடர் ,இப்போ இதில அரைத்து வைத்த வாழைப்பழ கலவையை ஊற்றி கலந்து கொள்ளுங்க .

இப்போ இதனை தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளுங்க .

செய்முறை இரண்டு

இப்போ அடுப்பிலா தோசை கல்லை வைத்து, நனறாக சூடாக்கி ,அதை ஊத்தை அப்பம் போல ஊற்றி அப்படியே வேக வைத்திடுங்க .

இரண்டு பக்கம் வேகி வந்ததும் எடுத்து கொள்ளுங்க .

இப்போ சாப்டிட வாழைப்பழ கேக் ரெடியாகிடிச்சு .

மிகவும் இலகுவான முறையில இதந்த வாழைப்பழ கேக் நீங்களும் செய்து அசத்துங்க மக்களே .

Leave a Reply