புதிய சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் – வாங்க சுவைக்கலாம்

புதிய சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் - வாங்க சுவைக்கலாம்
Spread the love

புதிய சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் – வாங்க சுவைக்கலாம்

புதிய சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் – வாங்க சுவைக்கலாம்

புதிய சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக ,நம்ம வீட்டில 10 நிமிடத்தில் உடனடி டிபன் .செய்து சுவைக்கலாம்
வாங்க

தோசை இட்லி நாளுமே சாப்பிட்டு வந்தா போரடிச்சு போகும் .அதனால் மாற்றி கொஞ்சம் புதுசா ஏதாச்சும் சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க .
நம்ம வீட்டில் புதிய டிபன் ,செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
இந்த புதிய டிபன் செய்வது எப்படி .

இனி இந்த புதிய டிபன் செய்வது எப்படி என்பதை , செய்முறை விளக்கத்துடன் பார்ப்போம் .
செய்முறை ஒன்று

அடுப்பில கடாயை வைத்து ,எண்ணெய் ஊற்றி ,கடுகு போட்டு கொள்ளுங்க ,கடுகு பொரிந்ததும் வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளுங்கள் .

வதங்கி வரும் பொழுது டேபிள் கரண்டி அளவு இஞ்சி, சேர்த்து கொள்ளுங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளுங்க .

பச்சை வாசம் போன பின்னர் பொடியா நறுக்கிய கருவேப்பிலை போட்டு கொள்ளுங்க .இப்போ வெட்டி வைத்த தக்காளி ஒன்றை போட்டு கொள்ளுங்க .

இப்போ இந்த மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்திருங்க .அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,அரை கரண்டி அளவுக்கு கரம் மசாலா தூள் ,போட்டு எல்லாத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்க .

வெங்காயம் போல ,தக்காளியை வதக்கி கொள்ளுங்க .
நன்றாக வதங்கி வந்தவுடன் அரை கப் அளவுக்கு தேங்காய் சேர்த்து கொள்ளுங்க .

இப்போ சட்னி ரெடியாகிடிச்சு .

செய்முறை இரண்டு .
ஒரு கப் அளவு மா எடுத்து கொள்ளுங்க .
இதில அரை கரண்டி உப்பு சேர்த்து கொள்ளுங்க .அதன் பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள் .

அரை கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக பிசைந்து கொள்ளுங்க .
எண்ணெய் கலந்திருப்பதால் மிக சாப்டாக இருக்கும் .சப்பாத்தி செய்வது போல ,இதனை சிறு சிறு உருண்டையாக பிசைந்து கொள்ளுங்க .

ஒவ்வொரு உருண்டையாக மாவில போட்டு மெல்லிதாக உருட்டி கொள்ளுங்க .
இப்பொழுது அந்த தட்டையாக தட்டிய மாவில ,சட்னியை உள்ளே வைத்து மடிங்க .

செய்முறை முடித்தல் இரண்டு .
இப்போ கடாயில் எண்ணெய் ஊற்றி ,அதை பொரித்து கொள்ளுங்க .
பொரித்து எடுத்து அப்படியே சூட்டோட சாப்பிட்டு கொள்ளுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் புதிய டிபன் தயாராகிடிச்சு .

ஈஸியான ,ரெம்ப சுவையான எந்த கறியும் தேவை இல்ல .அப்படியே சாப்பிட்டு கொள்ளுங்கள் .

பக்கத்தில தண்ணிய வைத்து ,சாப்பிடுங்க .ஏன் சொல்லுங்க தொண்டைக்குள்ள சிக்கிடாம இருக்க தாங்க .

சப்பா .ரெம்ப சாப்பிட்டதில வயிறு முட்டிருச்சு நண்பர்களே .
இட்லி தோசைக்கு இனி தட்டா கட்டலாமா சொல்லுங்க .

Leave a Reply