பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )

Spread the love

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்

பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,


    பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

    இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


      ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

      பிரிட்டனில் கொரனோ
      பிரிட்டனில் கொரனோ

      Leave a Reply