சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65
Spread the love

சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

சில்லி சிக்கன் கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

இந்த சில்லி சிக்கன் வீட்டில கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க நண்பர்களே .

இப்போ இந்த சில்லி சிக்கன் 65 சமையல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .


செய் முறை ஒன்று .

ஒரு கிலோ கோழி இறைச்சியில் இந்த சில்லி சிக்கன் 65.சின்னதா சிக்கன் வெட்டி உப்பு போட்டு ஊறவைத்து கழுவி எடுத்திருங்க .

சிக்கனில் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,அரை கரண்டி மல்லி தூள் ,மூன்று கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் .இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு விழுது .பாதி எலுமிச்சை பழம் சாறு பிழிந்து விட்டிருங்க .தேவையான அளவு உப்பு .

இப்போ இந்த இறைச்சியுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிடுங்க .
இறைச்சி கூட ஒன்றுடன் ஒன்று ஓட்டும் படி கலந்திருங்க .

சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

இப்போ இரண்டு முட்டை அடித்து சேர்த்திடுங்க .இப்போ முட்டையை சிக்கன கூட கலந்திருங்க .
அப்புறம் இரண்டு கரண்டி சோளம் பவுடர் சேர்த்திடுங்க .

இப்போ நன்றாக கலந்து கொடுங்க .
தண்ணி இல்லாம திக்காக இருக்கு ,இப்படி தான் நாம செய்யணும் .,

இப்போ குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்திடுங்க .இப்போ ரெடியாகிச்சு.

இப்போ கடாயில என்னை ஊற்றி ,எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ,சிக்கனை போடுங்க .இப்போ பொங்கி வரும் ,நனறாக சிக்கன் பொரிந்ததும் எடுத்திடுங்க .

சிக்கன் நன்றாக பொரிந்து வர கரண்டியால் கலக்கி விடுங்க .
இப்போ சிக்கன் வெந்து நன்றாக சாப்பிடும் பதத்திற்கு ரெடியாச்சு .

இப்போ இந்த சிக்கன் சில்லியை சோறு கூட சேர்த்து சாப்பிட்டா சொல்லவே தேவை இல்லை .இது போல வீட்டில நீங்களும் செய்து அசத்துங்க மக்களே .


இன்று நான் உங்களுக்கு இது சாப்பிட கொடுக்க மாட்டேன் .ஏன் கூறுங்க ,நான் தான் தனிய எல்லாத்தையும் சாப்பிட போகிறேன் தலைவா .

சிக்கன் சில்லியா கொக்கா ,செம மாஸ் .

Author: நலன் விரும்பி

Leave a Reply