இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

இருக்கு செம அயிட்டம்
Spread the love

இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

இட்லி தோசை நாள் தோறும் சப்ப்பிட்டு போர் அடிக்குதா ..?
அப்போ வாங்க நம்ம வீட்டு சமையலில் இது ரெம்பவே சுவையாக இருக்கு

வித்தியமானது ,.ரெம்பவே ஆரோக்கியம் நிறைந்தது உணவு .
சிறுவர்களுக்கும் ,வயதானவர்களுக்குக்கும் ,அதிக சத்து நிறைந்த ரெம்ப சிறந்த உணவு இதுங்க

வாங்க இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
செய்முறை ஒன்று

வெங்காயம் ,உருளைக்கிழங்கு ,மிளகாய்
என்பனவற்றை எடுத்து ,பொடி பொடியாக, வெட்டி வவையுங்க ..ரெம்பவே சிறியதாக வெட்டுங்க
இப்போ இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க .

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துகலக்குங்க .அப்புறம் தேவையான அளவு உப்பு ,சேருங்க .

கூடவே அரை கரண்டி சோடா தூள் சேருங்க ,மேலும் அரை கப்பு கோதுமை மாவு ,கூடவே இரண்டு முட்டைகள் அடித்து ஊற்றுங்க .
இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .

இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .ரெம்ப சூடாகி வரும் வரை அப்படியே தோசை கல்லில் வேக வையுங்க .
ஒருபக்கம் வெந்ததும் , மறு பக்கம் புரட்டி விடுங்க

இப்போ இரண்டு பக்கமும் வேகியதும் ,எடுத்து சாப்பிட்டு பாருங்க .செம தூக்கலாக இருக்கும் .
இந்த உண்வு என்பது மிகவும் இலகுவானதும் ,அதிக சத்து நிறைந்த ஒன்று .
சிறுவர்கள் ,முதியவர்கள் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த புதிய உணவு முக்கிய மான ஒன்றாகும் .

தவறாது வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும், இந்த உணவு செய்து கொடுங்க மக்களே .

தோசை இட்லி தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா .?கவலை விடுங்க ,இதை ஒருமுறை முயற்சித்து சமையல் செய்து பாருங்க .
இந்த சுவை உங்க நாவிலே ஓடிக்கிட்டா விடவே மாட்டிங்க
ஒருமுறை முயற்சித்து பாருங்க செமையா தாங்க இருக்கும் .

என்ன மாப்புள்ள எதனை எடுத்தாலும் செமை எண்ணு சொல்லுறாய் என திட்டுறீங்களா ..?
ஏன் தெரியுமா அப்படி சொல்லுறேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ,அதற்கு ஏற்ப சுவை வித்தியஷ படும் .அதாங்க சமையல் .

Leave a Reply