சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்
மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த
நாடுகளில் இருந்து விலக வேண்டும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்தது ,ஆனால் அதனை விடுத்து வல்லாதிக்க அமெரிக்கா படைகள் தங்கியுள்ளன
இதனை அடுத்து ஈராக் முதல் சவூதி வரையிலான பகுதிகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா
ஆக்கிரமிப்பு படைகள் மீது பல்வேறு பட்ட ஈரானின் ஆதரவு குழுக்கள் அல்லது இராணுவப படைகள் தாக்குதல்களை தொடுத்து வருகிறது
தற்போது ஏமன் இராணுவ படைகள் சவூதி மீது தொடர் தாக்குதல்களை விரைவு படுத்தி வருகின்றனர் ,இதனால் போரின் போக்கும் கள நிலவரமும் மாறி வருகிறது ,சவுதியில்
மட்டும்நிலை கொண்டுள்ள எழுபதாயிரம் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி செல்லுமா என்பதும் ,அல்லது ஈரானின் இந்த முற்றுகை சமரில் சிக்கிடுமா என்ற நிலையும் தோற்றம் பெற்றுள்ளது
ஈராக்கில் இருந்து மிக முக்கிய இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடின, அதை போன்று அந்த நாட்டையு விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு காலம் மாறி செல்கிறது ,
முசுலீம் நாடுகள் ஒன்றிணைந்துதமது மதம் அல்லாத சண்டியர்களை விரட்டி அனுப்பும் நகர்வுக்கு ஒன்று பட்டு வருகின்ற நிலையானது பேராபத்தை விதைத்து வருகிறது
அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சவுதிக்கு பெரும் நெருக்கடிகள் ஆரம்பிக்க
பட்டுள்ளன ,இவை ஈரான் அணு குண்டு தயாரிப்பில் வெற்றி பெற்றால் ,அது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்பது நமது கணிப்பகிறது ,
சொல்ல போனால் மத்திய கிழக்கு அல்லது அரேபிய நாடுகளில் வல்லமை பொருந்திய வல்லரசாக
ஈரான் மாற்றம் பெறும் அது ஒன்றிணைந்த கூட்டு நாடுகளின் ஒன்றியமாக மீள உருவாக்கும் பெறும் நிலைமைக்கு செல்ல கூடும்
இதன் ஊடக ஒன்றிணைந்த பொருளாதார பலத்துக்கும் ,மத அடிப்பதை வாதத்துடனும் இணைந்து
பயணிக்கும் நிலைக்கும் மேற்குலக நாடுகளின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு கூட்டு தேசமாக மாற்றம் பெறும் நிலைக்கும் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்
அதற்கான அத்திவார ஆழ விதிகளை அமெரிக்கா தூவியுள்ளதன் தோல்வி நிலையை இது கோடிட்டு காட்டுகிறது
- வன்னி மைந்தன் –
- மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி
- தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை
- 55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்
- குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
- இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு
- ரசியா உக்கிரைன் கடும் மோதல்
- துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
- துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
- 200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
- துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
- இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன் - பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
- பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
- உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
- ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்