ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்
Spread the love

இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் அலறிய இச்செயல் நகரங்கள்

இஸ்ரேல் தெற்கு அஸ்கலோன் பகுதியில் ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,.


ஹமாஸ் அமைப்பினர் தமது பாதுகாப்பு நிலைகளில் இருந்து ,குறித்த பகுதிகள் நோக்கி சரமாரி ஏவுகணை
தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதன் பொழுதே இந்த ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாகவும் ,அதனால் அபய ஒலிகள் எழுப்ப பட்டுள்ளதை


ஏற்றுக்கொள்ளும் இஸ்ரேலிய தரப்பினர் ,அங்கு ஏற்பட்ட
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என்கிறார் .

இஸ்ரேல் ஏவுகணை வான் பாதுகாப்பை உடைத்தெறிந்து ஹாமாஸ் ,
மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ரொக்கட் வீழ்ந்து வெடிக்கிறது என்பது காட்சிகளாக காணப்படுகிறது .

இதன் ஊடாக இஸ்ரேல் இராணுவ வான் பாதுகாப்பு ,
மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பில் பலத்த ஓட்டைகள் உள்ளதை இவை எடுத்து காண்பித்துள்ளன .

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்


வரலாறு காணாத மிக பெரும் அவமானத்தை உலகளாவிய ரீதியில
நெதன்யாகு அரசு பொறுப்பேற்றுள்ளது .

இராணுவம் ,மற்றும் உளவுத்துறை தோல்வியை ஜீரணித்து கொள்ள
முடியாத இஸ்ரேல் அப்பாவி மக்கள் வாழ்விடங்களை மிக கோரமாக
குறிவைத்து தாக்கி வருவதாக அரேபிய தேசங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .

தமது இந்த தோல்வியை ஏற்று கொண்டு இஸ்ரேல் பிரதமர் ,
பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவ தளபதிகள்
ஆகியோர் பதவி விலக வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன

போர் ஓய்வு பெற்றால் நெதன்யாகு அதே சொந்த மக்களினால்
விரட்டியடிக்க படக்கூடிய ஒருவராக மாற்றம் பெறுவான் என்ற நிலை ,
ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

வீடியோ