இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Spread the love

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் காசா யுத்தம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளது ,கைதிகளின் உறவினர்களைசந்தித்து பேச்சில் ஈடுபட்ட


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ,தமது சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க
நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் ,அதன் ஊடாக சிறைக்கைதிகளை தாம் மீட்கும்


நடவடிக்கை சுலபமாக்க பட்டு அவர்கள் விரைவில் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் .

தரைவழியாக இராணுவ நடவடிக்கையை தீவிர படுத்தி ,காசா மீது சரமாரி குண்டு


தாக்குதலை மேற்கொண்டு வந்த நிலையில் ,தற்போது அவை ஓய்வு பெறும் நிலைக்கு ,

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை


இஸ்ரேல் வருகிறது என்பதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலாம் .

தமது அரசின் மீது நம்பிக்கை அற்று சிறைக்கைதிகள் உறவினர்கள் போரில் குதித்து
தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த த நிலையில் ,தனது கடும் போக்கை விலக்கி ,
இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .

போர் பூத்த பூமியில் வெள்ளை புறா பறக்க போகிறது என்பதற்கான முக்கிய
சிக்கனலாக இதனை எடுத்து கொள்ளலாம்