ஹமாஸ் தலைவர் தளபதிகளுக்கு கனடா தடை

கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை
Spread the love

ஹமாஸ் தலைவர் தளபதிகளுக்கு கனடா தடை

ஹமாஸ் தலைவர் தளபதிகளுக்கு கனடா பொருளாதார ,மற்றும் பயண தடை வித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,

கனடா நாட்டின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் புரிந்து வரும் ,பாலஸ்தீன மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ,அந்த வன்முறைகளில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்ற வாசிகள் கனடாவுக்குள் நுழையவும் தடைகள் விதிக்க பட்டுள்ளன .

இது கனடா மேற்கொண்ட கண்துடைப்பு நடவடிக்கையாக பார்க்க படுவதுடன்,பலஸ்தீன ஹமா போராளிகளை நசுக்க அமெரிக்காவுடன் , இணைந்து கனடாவும் செயல்படுவதாக குற்றம் சுமத்த படுகிறது