வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
Spread the love

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா அதிக வேளையில் கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
சுமார் 550 கிலோ மீட்டர் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது .

தென்கொரியா துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல்கள் ,
நிலை நிறுத்த பட்ட ,சில மணி நேரங்களில்,
இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .

வடகொரியாவின் இந்த செயலானது ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்,
விதி மீறல் செயலாகும் என தெரிவித்துள்ளது .

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா மீது பாரிய தாக்குதல்களை நடத்தும் முகமாக அமெரிக்கா
,ஜப்பான் ,தென்கொரியா என்பன இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு,
வரும் இவ்வேளையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு
என தெரிவித்து, இந்த சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

முடிந்தால் எமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பாருங்கள் ,
உலக வரைபடத்தில் இருந்துநீங்கள் காணமல் ஆக்க படுவீர்கள் என்பதை ,
மிரட்டலாகவே வடகொரியா இதனை செய்து வருகிறது .

மிரட்டன் மட்டும் அமெரிக்கா நின்று விடுகிறது ,தாக்குதலை அது ஆரம்பிக்கவில்லை ,
ஏன் தொட்டால் வடகொரியா நொறுக்கி விடும் என்பதாலோ.