லண்டனில் இப்படியும் வீதி பார்த்து பயந்திடாதீங்க VIDEO

லண்டனில் இப்படியும் வீதி பார்த்து பயந்திடாதீங்க VIDEO
Spread the love

லண்டனில் இப்படியும் வீதி பார்த்து பயந்திடாதீங்க VIDEO

லண்டன் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் இழி நிலை காட்சிகள் இவை .
இந்த வீதியை பார்க்கும் பொழுது உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது அல்லவே.

ஆம் அதுபோலவே நமக்கும் .

வல்லரசு நாடுகளாகவும் , செல்வந்த நாடுகளாக வலம் வரும் பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் சாலையின் கோலமே இது .

இவை இந்தியா இலங்கை போன்று காட்சியளிக்கிறது .

இந்தியா இலங்கை ,ஆசியா நாடுகளுக்கு வருகை தரும் ,வல்லரசு அல்லது மேற்குலக ஊடகங்கள் ,அங்குள்ள இழிநிலை காட்சிகளையே அதிகம் காண்பிக்கின்றன .

அவ்வாறான நாட்டில் ,இவ்வாறும் வீதிகள் உள்ளது என்பதை இதன் ஊடக நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் .


இப்படியும் லண்டன் இருக்கத்தான் செய்கிறது .

https://www.youtube.com/watch?v=9_QRpc7ky6M&t=6s

Leave a Reply