மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
Spread the love

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு ,இலங்கையில் வெளியான மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மாரடைப்பால் இறப்பு ஏன் ஏற்படுகிறது ..?

மனிதர்கள் உண்ணும் உணவு பழக்கத்தின் வாயிலாக இந்த மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் 2010 முதல் 2020 ஆண்டு வரையிலான கால பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் உயிர் எண்ணிக்கை, அதிகம் என வெளியான புள்ளி விபரம் காண்பிக்கிறது .

திடீர் மாரடைப்பு மரணத்தை தடுப்பது எப்படி ..?

திடீரென ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கு சில உணவு முறைகளை உட்கொள்வதை தவிர்த்து வந்தால் ,மாரடைப்பு மரணத்தை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

உலகளாவிய நிலையில் மாரடைப்பு நோயினால் பல ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் பலியாகி வருகின்றனர் .

உண்ணும் உணவால் ஏற்படும் மரணம்

அதனால் மக்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மையிலான் உணவுகளை தவிர்த்து வந்தால் மாரடைப்பு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .

மரணத்தை தடுக்க இதோ வழி

மேலும் மாரடைப்பு நோயானது ஏற்படாது இருக்க வழிசமைக்கும் ,அதிர்ச்சியான சம்பவங்கள் காரணமாகவே அதிகம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற விடயத்தை இறந்தவர்கள் உறவுகள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம் .

உலகில் அதிகரித்து வரும் இந்த மின்னல் வேக மரணமாக காணப்படும் விளங்கி வரும் ,மாரடைப்பு நோயில் இருந்து மனித சமுதயத்தை காப்பாற்ற வேண்டிய தேவை யாவருக்கும் உண்டு .

தற்காலத்தில் சிறுவர்களும் இந்த மாரடைப்பு நோயினால் பாதிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமீப கால ஆண்டுகளில் இறந்தவர்களில் இந்த மாரடைப்பு நோயில் சிக்கி சிறுவர்களும் இறந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆதாலால் மாரடைப்பு வராது தடுக்க மேலே கூற பட்ட விடயங்களை கடை பிடியுங்கள் மக்களே .