பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை
Spread the love

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை

பிரிட்டன் பிரதமராக முதன் முதலாக கறுப்பினத்தவர் என்கின்ற வரலாற்று சாதனையை ,இந்தியா பூர்வீக குடியான சுனெக் எழுத வருகிறார் .சுனெக்குடன் இணைந்து பயணிக்க முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேசுச்சுகளை நடத்தியுள்ளார் .

இதனால் சுனக் நூறுக்கு மேற்பட்ட ஆதரவை பெற்று முன்னிலை பெறுகிறார் .

பிரிட்டனின் முதலாவது கறுப்பினத்தவர் என்கின்ற சாதனையும் ,இந்தியர் என்கின்ற பெருமையை சுனெக் தட்டி செல்கிறார் .

கன்செவ் பாட்டியில் இந்திய எம்பிக்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ,சமீபகால செயல் பாடுகள் காண்பித்துள்ளன .

இவை பிரிட்டன் மக்கள் மத்தியில் மட்டு அல்ல ,உலக மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்க படும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளது .

பிரிட்டனை இந்திய பூர்வீகம் ஆண்டு விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது .

காரணம் இந்தியர்கள் அதிக திறன் வாய்ந்த கல்வி சார் அரசியல் புலமையில் உள்ளனர் .இவ்வாறு இலங்கையர்கள் இல்லாதது வருத்தம் என்கிறது சமூக பதிவுகள் .

சுனெக் கொரனோ காலத்தில்நாட்டை சிறந்த முறையில் ,நிதி கையாடலை புரிந்து வழிநடத்தி சென்றவர் .

வியாபாரிகளுக்கு ஐம்பதாயிரம் கடன் உதவி திட்டம் முதல் ,பல திட்டங்கள் ,சுனெக் வகுத்த திட்டத்தின் வாயிலாக நடை முறை படுத்த பட்டவை என்பதை இங்கே கவனிக்கலாம் .

ஆதலால் சுனக் பிரிட்டன் பிரதமராகிறார் என்பது ஆதரவு பலங்கள் மெய்ப்பிக்கின்றன .போரிஸ் ஜோன்சனுடன் 11 மணித்தியாலங்கள் தொடராக சுனக் பேசியுள்ளார் .

இதில் அமைச்சு பதவிகள் முதல் பல விடயங்கள் பேச பட்டுள்ளன எனப்படுகிறது .28 ஆம் திகதி பிரிட்டன் பிரதமர் என்கின்ற சாதனையை சுனக் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி எழுத போகிறார் .

Leave a Reply