பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு

பலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு

பலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது .


பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு செய்துள்ள இவ்வேளையில் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் சீனா ,இந்தோனேசிய ,ஈரான் ,சிரியா ,ஈராக்,கட்டார் ,லெபனான் ,உள்ளிட்ட நாடுகள் பெரும் ஆதரவு வழங்கிட உள்ளன .

சற்றும் எதிர்பாராத பலஸ்தீனியர்களு புதிய நாடு உருவாவதை கண்டு இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

.காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் இராணுவ தாக்குதல்களே ஐக்கிய நாடுகள் சபையில் புதிய நாடு ஒன்று உருவாக காரணமாக அமைந்துள்ளது .

பால் அப்பமும் ,பால் சோறும் ,கொத்து ரொட்டியும் ,கொழுக்கட்டை பிரியாணியும் ,வடை பாயசமும் உண்டு மகிழ உலக தமிழ் தயராகிறது ,மகிழ்வு பொங்க இன்பம் அள்ள தமிழர் சமூகத்தில் இப்படி நடப்பது பண்பாக உள்ளது.

பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக இஸ்ரேலிய தாக்குதல்தவறான கணிப்பீடு ,தவறை ஒத்து கொண்டு வருந்து இஸ்ரேலியா ஆய்வாளர்கள்

ரஷ்யா அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த போவதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்னசி தெரிவித்துள்ளார் .

உக்ரேன் நாட்டின் மீது ரஸ்யா நடத்தும் தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் உக்ரேன் வேறு வழியின்றி இவ்வாறு தெரிவித்துள்ளது.

வீடியோ